• Dec 28 2024

தாயான பின்பும் அந்த விஷயத்தில் பட்டையை கிளப்பும் ஆர்யா மனைவி! vibe ஆகும் வீடியோ

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

வனமகன் என்ற படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக அறிமுகமானவர் தான் நடிகை சாயிஷா. அதைத்தொடர்ந்து கஜினிகாந்த் என்ற படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக இணைந்து நடித்தார்.

இந்த படத்தில் நடிக்கும் போது ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. அதன் பின்பு இருவரும் வீட்டார்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்களுடைய திருமணத்தை பார்த்து ஒட்டுமொத்த தமிழ் திரை உலகமே வியந்து இருந்தது. தற்போது இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.


திருமணத்திற்கு பிறகு ஆயிஷா படங்களில் நடிக்காத நிலையில், அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவார்.

இந்த நிலையில், தற்போது நடனத்தில் கை சேர்ந்தவராக காணப்படும் நடிகை சாயிஷா வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா  பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது குறித்த வீடியோ வைரலாகி உள்ளது. இதோ அந்த வீடியோ,


Advertisement

Advertisement