பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் promo தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில், குமார் அரசி கிட்ட வந்து நான் செய்தது பெரிய தப்பு என்று சொல்லி அரசி காலில விழுகிறார். மேலும் நீ கேஷை வாப்பர்ஸ் வாங்குவ என்று நினைச்சு கூட பார்க்கல என்கிறார்.
இதனை அடுத்து எல்லாரும் ஹோர்ட்டில இருந்து வீட்ட கிளம்புறார்கள். அங்க ஒரு பொம்பிள வந்து பாண்டியனைப் பார்த்து அரசிக்கும் சதீஷுக்கும் கல்யாணம் பண்ணலாம் என்று நினைக்கிறேன் உன்ர முடிவை சொல்லு என்கிறார்.
அதைக் கேட்ட அரசி ஷாக் ஆகுறார். பின் பாண்டியன் இந்த விஷயத்தில எந்த முடிவும் நான் எடுக்கேலா எதுவா இருந்தாலும் அரசியே எடுக்கட்டும் என்று சொல்லுறார். அதனை அடுத்து பாண்டியன் அரசிகிட்ட வந்து அவங்களுக்கு என்ன முடிவு சொல்லுறது என்று கேட்கிறார். இதுதான் இனி நிகழப்போவது.
Listen News!