• Jan 12 2025

பிக் பாஸ் பிரபலம் வேல்முருகன் கைது ! போலீஸ் கூறும் காரணம் என்ன ?

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

வேல்முருகன்  ஒரு தென்னிந்திய தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர். இவர் சுப்ரமணியபுரம் படத்தில் மதுர குலுங்க, நாடோடிகள் படத்தில் ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா,மற்றும் ஆடுகளம் படத்தில் ஒத்த சொல்லால போன்ற நாட்டுப்புற பாடல்களைப் பாடி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.


இந்நிலையில் இவர் சென்னை மெட்ரோ நிலையத்திற்கு சென்றிருந்த வேளை ரயில் நிறுவன அதிகாரியை தாக்கிய புகாரில்  வேல்முருகன் விருகம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டுளார்.ரயில் நிறுவன அதிகாரிகளுடனான  கருத்து வேறுபாடு கைகலப்பான  நிலையில் இவ் அசம்பாவிதம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இதன் காரணமாக சமீபத்தில் வேல்முருகன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காண காரணமாக  விருகம்பாக்கம் போலீசார் ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement