• Dec 25 2024

நடு ரோட்டில் சாஸ்ப்பாட்டிலால் தலையில் அடித்தார்! பிக் பாஸ் சௌதர்யா அனுபவித்த கொடுமை!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 8 ஆரம்பமாகி தற்போது வரையில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதில்  போட்டியாளராக களமிறங்கிய சௌந்தர்யா நஞ்சுண்டன் தனது வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம் குறித்து சக போட்டியாளர்களிடம் கூறினார். 


பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் போதே காதலிக்க ஆரம்பித்துவிட்டோம். கல்லூரி வரை இருவரும் காதலித்து வந்தோம். கல்லூரி படித்து வந்த நேரத்தில் நான் மாடலின் துறையில் என்ட்ரி ஆக்கினேன். அது  காதலருக்கு பிடிக்கவில்லை.


இதனால் தனது காதலருக்கு தெரியாமல் மாடலின் போட்டோஷூட் புகைப்படங்களை போனில் ஹைட் பண்ணி வைத்திருந்தேன். அதை  காதலர் ஒரு முறை பார்த்துவிட்டார். அப்போது நடு ரோட்டில் வைத்து அடித்தார்.  


ஒரு முறை சாஸ் பாட்டில் வைத்து தலையில் அடித்துவிட்டார்.இப்படி நடந்துகொண்டே இருந்த நிலையில், தனக்கு தன்னுடைய கேரியர் முக்கியம் என முடிவு செய்து இருவரும் பிரிந்துவிட்டோம் என சௌந்தர்யா கூறியுள்ளார். அப்போது மத்த போட்டியாளர்கள் அந்த லவ்வரை அடித்து விட்டு நீ பிரேக் பண்ணி இருக்கணும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 


Advertisement

Advertisement