விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8 இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.தற்போது வீட்டிற்குள் நடந்த நினைவுகளை தொகுப்பாக்கி வெளியிட்டுள்ளனர்.இதை பார்த்த போட்டியாளர்கள் மிகவும் கண்கலங்கி தமது எமோஷனலை காட்டியுள்ளனர்.
இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது அதில் முத்து "இந்த வீட்டை விட்டு நம்ம எல்லாரும் வெளிய போகலாம் ஆன நமக்குன்னு நம்ம எல்லார் நெஞ்சுக்குள்ளயும் ஒரு கூடு இருக்கு அந்த கூட்டுக்குள்ள நம்ம எல்லாரும் ஒண்ணா இருப்பம்" என மிகவும் அழகாக கூறியுள்ளார்.
யுவன் பாட்டு போட்டு விட்டிருக்கிறார் பிக்போஸ் அதற்கு எல்லோரும் கண்கலங்கி அழுகின்றனர்.தொடர்ந்து பிக்பாஸ் "பிக்பாஸ் என்பது வெறும் நிகழ்ச்சி மட்டுமல்ல it is an emotional " என கூறியுள்ளார்.அனைவரும் சேர்ந்து மிகவும் அழகா ஒன்று கூடி தமது மன வெளிப்பாடுகளை பகிர்ந்துள்ளனர்.
மேலும் இன்று என்ன நடைபெறும் யார் வெளியேறுவார் என்பதனையும் யார் இந்த சீசனின் வெற்றியாளர் என்பதனையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.
Listen News!