நடிகர் ரயினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜா இயக்கியுள்ள கூலி திரைப்படத்தின் படப்புடிப்புகள் முடிவடைந்ததும் தொடர்ந்து லோகேஷ் "கைதி 2", "rolex" போன்ற படங்களை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது.
மற்றும் இவர் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கியுள்ள இரும்புக்கை மாயாவி திரைப்படத்தினை அமீர்கானை வைத்து இயக்கவுள்ளதாகவும் அது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இருப்பினும் அநேகமான மேடைகளில் பேசும் போது சூர்யா இந்த படத்தின் கதை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் நடிப்பதற்கு ஆர்வம் காட்டுவதாகவும் கூறியிருந்தார்.
இருப்பினும் தற்போது சூர்யா இப் படத்தின் கதையினை அமிர்கானிற்கு தூக்கி கொடுத்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகின்றது.அமீர்கானுடன் இருக்கும் நட்பு காரணமாக இவர் இவ்வாறு விட்டு கொடுத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Listen News!