• Dec 25 2024

Bigg Boss Eviction; பூர்ணிமாவை தட்டித் தூக்கிய பிரதீப்பின் ரசிகர்கள்! கண்ணீரில் கதறும் மாயா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7இல் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, பிக் பாஸ் வீட்டில் குறைந்த வாக்குகள் பெற்றுள்ள பூர்ணிமா தான் இந்த வாரம் வெளியேற போகிறார்.


பிரதீப் விஷயத்தில் உண்மையை மறைத்த பூர்ணிமா ரவி, இந்த வாரம் மிகவும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளதால், அவர் தான் எவிக்ஷன் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், ஐஷுவின் பெற்றோர் தங்கள் மகளை வெளியே அனுப்பி விடுங்கள் என பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்களிடம் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளதால்,  அவரும் வெளியேற்றப்படலாம் என கூறப்படுகிறது. 

எனவே இந்த வாரம் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement