• Sep 04 2025

என்றும் மாறாத இளமை.! தொகுப்பாளினி DD-ஆ இது.? ஸ்டைலிஷ் லுக்கில் இப்டி மாறிட்டாங்களே.!

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் டெலிவிஷன் உலகில் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராக திகழும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி,  ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே “டிடி” என அன்போடு அழைக்கப்படுவார்.


இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல், அவரது ஸ்டைல், தன்னம்பிக்கை நிறைந்த பேச்சு என்பன ரசிகர்களின் மனதில் தனி இடத்தை உருவாக்கியுள்ளன.


சமீபமாக, டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இந்த புகைப்படங்கள் மிகுந்த ஸ்டைலிஷ், ஹாட்டான, மற்றும் டிரெண்டிங்கான உடையில் எடுத்தவை என்பதால், ரசிகர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் லைக்ஸ், கமெண்ட்ஸ் மூலம் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். வைரலான போட்டோஸ் இதோ..!

Advertisement

Advertisement