• Dec 27 2024

பதிவியேற்பில் கலந்து கொண்ட இரண்டு மொழி சினிமா சூப்பர்ஸ்டார்ஸ்! வைரலாகும் விழா !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

ஒரு சில அரசியல் வாதிகளுக்கு மட்டுமே மக்களின் ஆதரவுடன் சேர்ந்து சினிமா பிரபலங்களின் ஆதரவும் கிடைக்கின்றது. அவ்வாறே பலரது விருப்பதுக்குறிய அரசியல் வாதியான சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்றப்பு விழாவுக்கு முக்கிய பிரபலங்கள் கலந்துள்ளனர்.


நாரா சந்திரபாபு நாயுடு  ஒரு இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப் பிரதேசத்தின்  முதலமைச்சரும் ஆவார். 1995 முதல் 2004 வரையும்,2014 முதல் 2019 வரையும் ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தார். இவரே கூடுதலான நாட்கள் பதவியில் இருந்த ஆந்திர முதலமைச்சர் ஆவார். தற்போது 2024 ஆம் ஆண்டும் பதிவு ஏற்கின்றார்.


இவரது பதவி ஏற்பு விழாவுக்கு பல பிரபலங்களும் கலந்துகொண்டனர். அவ்வாறே  சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் ரஜனி காந்த் மற்றும் தெலுங்கு சூப்பர்ஸ்டார் ஆக இருக்கும் சிரஞ்சீவி ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். இவர்களோடு ஓ . பன்ணீர் செல்வமும் கலந்துகொண்டார்.  

Advertisement

Advertisement