• Dec 25 2024

திருமணம் ஆகி 2 வருடங்களிலேயே விவாகரத்து ; பலரும் அறிந்திடாத மாயா சீரியல் நடிகையின் வலிகள் நிறைந்த வாழ்க்கை..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

1985 ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி மகாராஷ்டிரம்  மாநிலம் மும்பையில பிறந்திருக்காங்க இப்ப இவங்களுக்கு வயது 37 இவங்களுடைய அம்மா பார்த்துட்டீங்கன்னா ஒரு பஞ்சாபி , அப்பா வந்து மகாராஷ்டிரன் கிறிஸ்டியன். பிறந்தது வளர்ந்தது படிச்சது எல்லாமே மும்பையில் தான்.

இவங்களுடைய ஆக்டிங் கேரியர் பத்து வயதிலிருந்து ஸ்டார்ட் பண்ணிட்டாங்க குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் இவங்க வளர்ந்ததும்  திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார் பின்னர் டெலிவிஷனில் பார்க்கும்போது சகலகலா  ஜும் ஜும்  என்ற சீரியலில் நடித்திருக்கிறார் இது நடிக்கும் போது அவருக்கு வயது 18 இதற்கு பிறகு தான் பல  சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

சில ரியாலிட்டி ஷோ கலையும் கலந்து கொண்டிருக்காங்க இவங்களுக்கு பெரிய கேட் கொடுத்த பிரேக் சீரியல்னா 2013 இல் வந்த சரஸ்வதி சந்திரா என்ற சீரியல் அதுக்கு அப்புறம் வெளியான முக்கிய சீரியல் அதாவது தமிழில் வெளிவந்த மாயா சீரியல்..தமிழ் நாட்டில் சூப்பரா ஓடிச்சு.தற்போது கோடியம் என்ற வெப் சீரியஸ். இதனை இரண்டு சீசனாக பண்ணி இருக்காங்க.சரஸ்வதி சந்திர வந்த சீரியலுக்கு பல விருதுகள் வேண்டியிருக்காரு.

பயங்கரமா பேரையும் புகழையும் சம்பாதித்த ஜெனிபர் வெங்கட் காதல் என்னும் விஷத்தினாலே ஸ்பெஷல் லைஃப்ல ஃபெயில் ஆயிட்டாங்க.இவர்,ஹரோன்சிங் குரோவர் ஒரு சீரியலில் மூலம் அறிமுகமாகி பிரண்ட்டா இருந்திருக்காங்க.இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இவரது பிஹேவியர் சரி  இல்லாததால் அவருடைய மனைவி விவாகரத்து செய்திருந்தார். இந்த நிலையில் ஜெனிபர்  ஒதுங்கி இருந்தார் .

பின்னர் ஹரோன்சிங் குரோவர்  ப்ரொபோஸ் பண்ணி திருமணமும் செய்துக்கிட்டாங்க இவங்களுடைய ஜோடி கன்றே நிறைய ஃபேன்ஸ் இருந்தாங்க அந்த அளவுக்கு அன்னியோன்யமாக இருந்தார்கள் இந்த ஜோடிக்காக நிறைய ரசிகர்கள் போல பண்ணாங்க இருந்தாலும் திருமணம் ஆகி இரண்டு வருடங்களில் இவங்க இருவருக்கும் விவாகரத்து ஆகிடுச்சு இந்த விஷயத்தை ஜெனிபர் வெங்கட் சோஷியல் நான்கு ஷா பண்ணிருந்தாங்க. இருவரும் பிரிந்ததற்கு காரணத்தினை பல மேடைகளில் ஓபனாகவே பேசியிருக்காங்க.






Advertisement

Advertisement