• Dec 26 2024

வாழையை வாழ்த்திய பிரமாண்ட இயக்குனர்... என்ன சொன்னார் தெரியுமா ?

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் மாரிசெல்வராஜின் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் குறித்து சினிமாத்திரைத்துறையின் இயக்குனர்கள், நடிகர்கள் ,ரசிகர்கள் என அணைவரும் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில் தற்போது இயக்குனர் சங்கர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  இனி எனக்கு வாழைப்பழங்களை பார்க்கும்போதெல்லாம் தலையில் வாழைத்தார்களை சுமந்து செல்லும் இந்த கதையின் மாந்தர்கள்தான் நினைவுக்கு வருவார்கள்.


வாழைப்பழம் இனி முன்னைப் போல் தித்திக்குமா என்றும் தெரியவில்லை. ஒரு யதார்த்த சினிமா, அதனுள் அழகியல், உணர்வுகள் என எல்லாமே சிறப்பாக உள்ளது. மாரி செல்வராஜுக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். 


Advertisement

Advertisement