• Dec 26 2024

Archanaக்கு அறிவு இருக்கா.. ஓங்கி அறையனும் அவளை- பொங்கியெழுந்த வனிதா விஜயகுமார்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் 7 தமிழ் சின்னத்திரையில் விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஷோ.கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க 86 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகும் இந்த ஷோவில் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதே கணிக்க முடியாத அளவிற்கு நிறைய மாற்றங்கள் நடந்து வருகிறது.

100 நாட்கள் ஓடும் இந்நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.இதில் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்பதே ஹவுஸ்மேட்ஸின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் டிக்கெட் டூ  பினாலே டாஸ்க் நடைபெற்று வருகின்றது.முதல் நாள் நடந்த போட்டிகளின் அடிப்படையில் தினேஷ் முதலிடத்தில் உள்ளார்.


இது ஒரு புறம் இருக்க நடிகை வனிதா அந்த நிகழ்ச்சியை ரிவியூ செய்து வருகின்றார். அவர் அர்ச்சனா குறித்து  ஒரு தகவலைக் கூறியுள்ளார். அதாவது அர்ச்சனாவைப் பார்க்கும் போது எனக்கு அறையனும் போல இருக்கு, 


அவ ஆரம்பத்தில இருந்து பொய்யாத் தான் இருக்கிறா,சமையல் விஷயத்தில கூட அது செய்யமாட்டன் இது செய்யமாட்டன் என்று இருக்கிறா, அவளை மாதிரி என் பொண்ணு இருந்தால் அவளையும் சும்மா விட்டிருக்கமாட்டன் அறைஞ்சிருப்பேன் என்று பொங்கியெழுந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement