• Dec 26 2024

சல்மான் கானுக்காக திரையரங்கத்திற்குள் வெடித்த பட்டாசு! சர்ச்சையில் சிக்கிய இளைஞர்கள்! வைரலான வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சல்மான் கானின் 'டைகர் 3' திரைப்படத்தை பார்க்க சென்ற ரசிகர்கள் திரையரங்கு ஒன்றிற்கு உள்ளேயே பட்டாசை கொளுத்திப் போட்டு அட்டகாசம் செய்துள்ளனர். 

தீபாவளி பண்டிகை நடந்து முடிந்த நிலையில் வித்தியாசமான சேட்டைகள் செய்து பட்டாசு வெடித்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றன.


அந்த வகையில் சல்மான் கானின் 'டைகர் 3' படத்தை பார்க்க திரையரங்கிற்கு சென்ற இளைஞர்கள்இ தீபாவளி என்பதால் ஆர்வத்தில்  பட்டாசுகளை வெடித்து திரையரங்கிற்குள் ரகளை செய்து உள்ளனர்


இச் சம்பவத்தில்  திரையரங்கிற்கு உள்ளே இருக்கு மக்கள் மேல் பட்டாசு விழும், பொருட்கள் சேதாரம் என எதையும் கண்டு கொள்ளலாம் இது போன்ற செயலகளில் ஈடுபட்ட இளைஞர்களின் செயற்பாடு பெரும் சர்ச்சையாகி உள்ளது. 


Advertisement

Advertisement