• Apr 19 2026

'விழியாலே உன் விழியாலே என்னை ஏதோ செய்தாயே..' பிக் பாஸ் அர்ச்சனா பாடிய பாடல்! ட்ரெண்ட் ஆகும் வீடியோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது பல்வேறு திருப்பங்கள் மற்றும் சர்ச்சைகள் நிறைந்ததாக  தொடர்கின்றது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த பிரபலமான ரியாலிட்டி ஷோ பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து உள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 இல் வைல்ட் கார்டு போட்டியாளராக பங்கு பற்றியவர் தான் விஜே அர்ச்சனா. இவர் ராஜா ராணி 2 படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.  

மேலும்இ பிக் பாஸ் வீட்டிற்குள் இவர் நுழைந்த பின்னர் அனைவரின் ஆட்டத்தையும் மாற்றியுள்ளார் அர்ச்சனா.


அத்துடன், பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களில் அர்ச்சனா, தினேஷ், விசித்திரா ஆகிய மூவருமே நேர்மையாக விளையாடுவதாக கூறி பெருமளவிலான ரசிகர்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விஜே அர்ச்சனா பாடிய பாடலொன்று தற்போது வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் அப்பாடலை மெய் மறந்து ரசிப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.



Advertisement

Advertisement