• Apr 19 2026

எழிலுக்காக கணேஷுடன் சண்டை போடும் கோபி, பயந்து நடங்கும் அமிர்தா ,குழப்பத்தில் பாக்கியா-Baakiyalakshmi Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் கணேஷ் அமிர்தாவைத் தன்னுடன் வரச் சொல்லி அழைக்கின்றார். அப்போது பாக்கியா அமிர்தா உன்னைப் பார்த்தாலே பயப்பிடுகின்றார் என்று சொல்ல கணேஷ் நிலாவைத் தன்னுடன் வரச் சொல்லி அழைக்கின்றார்.


நிலா பயப்பிட கோபி ,அமிர்தா எழிலின் வைஃப் நீ இங்க இருந்து போ என்று துரத்த, கணேஷ் அமிர்தாகிட்ட நான் பேசிக் கொள்கின்றேன் என்று போகின்றார்.அப்போது அமிர்தா பயந்து போய் நிற்கின்றார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement