• Dec 26 2024

நீயா நானா வளர்ச்சிக்கு இவர்தான் முக்கியகாரணம்... உண்மையை உடைத்த கோபிநாத்...

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் நீயா நானா. ஏன் விஜய் டிவியின் அடையாளங்களில் ஒன்று கூட நீயா நானா என்று கூறலாம். அந்த அளவிற்கு மக்கள் மனதில் தனி இடத்தை இந்த நிகழ்ச்சி பிடித்துள்ளது. இந்த அளவுக்கு இந்த நிகழ்ச்சி சிறப்பாக இருப்பதற்கு காரணம் இவர்தான் என் நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் கூறியுள்ளார். 

ஸ்கூல் படிக்கும்போதே "அப்பாவையே பொய் சொல்ல கூறி கோபிநாத்” எழுதிய கடிதம்..  என்னென்ன சொல்லி இருக்காரு! | What letter did Niya Naana Gopinath write for  his father - Tamil ...

நீயா நானா நிகழ்ச்சியை சிறப்புற இதுவரைகாலமும் தொகுப்பாளராக இருந்து நடத்திவருபவர் கோபிநாத் அவர்கள். இந்த நிகழ்ச்சி மக்கள் ரசிக்கும் அளவுக்கு இருப்பதற்கு இவரும் பெரியகாரணம். இருப்பினும் இவர் சமீபத்தில் நடந்த ஆனந்த விகடன் விருதுவழங்கள் விழாவில் 'நீயா நானா'வின் இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம் இயக்குநர் ஆண்டனிதான். 

Gopinath (Neeya Naana Gopinath) - Photos, Videos, Birthday, Latest News,  Height In Feet - FilmiBeat

18 வருடங்களானாலும் நாளை நடக்கப்போகும் எபிசோடை புதிய சவாலாகவே பார்க்கிறேன். இப்போது இந்த நிகழ்ச்சியை இயக்கி வரும் திலீபன் உதவி இயக்குநராக இருந்து இயக்குநராக உயர்ந்தவர். அவரும் எங்களை சிறப்பாக வழிநடத்தி வருகிறார் என தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement