• Dec 26 2024

அட இது சூப்பரா இருக்கே! வானில் ஒளிர்ந்த மிக்கி மவுஸ் ட்ரோன்... உலக சாதனை படைத்த டிஸ்னி...

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

காட்டூன்களுக்கு உயிர் கொடுத்தது டிஸ்னி தான் இதன் ஆதிக்கம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் கவர்ந்துவைத்துள்ளது. தற்போதுவரைக்கும் முன்னிலையில் இருக்கும் டிஸ்னி தற்போது உலக சாதனை படைத்துள்ளது. 

Mickey's Mix Magic with Fireworks Castle Disneyland Art by William Drew  Photography

பிரான்ஸ் தலைநகர் பாரிஸீல் பாஸ்டரில் தின கொண்டாட்டத்தின் போது 1500கும் மேற்பட்ட ட்ரோன்களை கொண்டு மிக்கிமவுசின் படத்தினை காட்சிபடுத்தியது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பல வர்ணங்களில் காட்ச்சிப்படுத்தப்பட்ட ட்ரோன் காட்சியினை மக்கள் வியந்து கண்டுகளித்தனர். 

Advertisement

Advertisement