• Feb 28 2025

ஹாலிவுட் தரத்தில் தயாராகும் Gv பிரகாஷின் "kingston" திரைப்படம்...

Mathumitha / 4 hours ago

Advertisement

Listen News!

கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி .வி பிரகாஷ்குமார் மற்றும் திவ்யா பாரதி நடித்து வரும் திரைப்படம் kingston இப் படத்தில் இவர் மாறுபட்ட வேடத்தில் நடித்து வருகின்றார். இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

படத்தின் troilor படத்தை கடலுக்குள் பேய் இருக்குதா இல்லையா என ஹீரோ தேடி ஆராய்வது போன்று அமைந்துள்ளது. இது ஒரு பயங்கரமான பேய் கதையாக இருக்கலாம் என படத்தின் troilor வெளிப்படுத்தியுள்ளது. இப் படத்திற்கு ஜி .வி இசையமைத்து வருவதால் ரசிகர்கள் இப் படத்தினை மேலும் எதிர்பார்த்துள்ளனர்.


இந்நிலையில் இப் படத்தின் அப்டேட் ஒன்று தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. அதாவது படத்திற்கு 3000 vfx shot பயன்படுத்தியுள்ளார்களாம் கிட்டத்தட்ட ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இப் படத்தினை படக்குழு படமாக்கியுள்ளர்களாம் ஜி .வி பிரகாஷ்குமார் அநேகமாக காதல் கதைகளில் நடிப்பது வழக்கம் இது  அவரது படங்களின் வரிசையில் மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement