• Dec 26 2024

விக்ரம் மற்றும் பூர்ணிமாவின் ரொமான்ஸை ரீகிரியேட் செய்த ஹவுஸ்மேட்ஸ்- என்ன கொடுமைடா இது?- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழழ்ச்சியிலிருந்து இறுதியாக ஐஸ்வர்யா வெளியேறியிருந்தார். இதனை அடுத்து இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்கள் மத்தியில் காணப்படுகின்றது.

இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் தலைவராக தினேஷ் இருக்கின்றார்.அத்தோடு இந்த வாரம் ஆண் ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் பெண்களாகவும் பெண் ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் ஆண்களாகவும் வேடம் போட்டு டாஸ்க் நடத்தி வருகின்றனர். 

எனவே விக்ரமாக இருக்கும் அர்ச்சனாவும் பூர்ணிமாவாக வேடம் போட்டிருக்கும் மணியும் விக்ரமும் பூர்ணிமாவும் ரொமான்ஸ் பண்ணுவதைப் போல ரொமான்ஸ் பண்ணி இருக்கின்றனர்.

இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது. அத்தோடு அதில் விக்ரம் ரொம்ப அழகாக இருப்பதை பூர்ணிமா எப்படி சொன்னாரோ, அதே போலவே மணி சொல்லி ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement