• Dec 26 2024

கமல்ஹாசனின் தக் லைஃப்'திரைப்படம் இந்தப் படத்தின் காப்பியா?- ஹாலிவுட் தரத்திற்கு யோசிக்கிறாங்களே....

stella / 1 year ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.இன்றைய தினம் கமல்ஹாசனின் பிறந்தநாள் என்பதால் திரையுலகைச் சேர்ந்த பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 கமல்ஹாசன் நடித்துவரும் படங்களின் அப்டேட்டுகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.அப்படி 36 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இணையும் படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி இருந்தது.


அறிமுக வீடியோவில் வந்த கமலின் லுக் பார்த்ததும் ரசிகர்கள் இது அந்த படத்தின் Copy என கமெண்ட் செய்கிறார்கள்.இந்த படம் Rise Of Skywalker (2019) என்ற படத்தின் காப்பி என ரசிகர்கள் இரு புகைப்படங்களையும் வைத்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.ஹாலிவுட் தரத்திற்கு யோசிச்சு உழைக்குறாங்க… மேன்மக்கள் மேன்மக்களே… என்று கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement