• Dec 26 2024

ஷபானாவுக்கு குட்டிப் பாப்பா பிறக்கப் போகின்றதா?- ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் வைத்த ஆர்யன்- அடடே சூப்பர்ல...

stella / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள சின்னத்திரையில் நடித்து வந்தவர் தான் நடிகை ஷபானா. இதனை அடுத்து இவர் ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபல்யமானார்.இந்த சீரியல் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

விஜய்யின் தீவிர விஜய் ரசிகரான இவர் கடந்த 2021 நவம்பர் 11 ம் நாள் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி தொடரில் நடித்த ஆரியன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார்.


ஷபானா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் மனைவி தொடரில் நடித்து வருகிறார். இதில் அவர் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


ஆர்யன் மற்றும் ஷபானா இருவருக்கும் திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது 'விரைவில் குட்டி ஷாப்புவை launch பண்றோம்' என ஆர்யன் இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.அதனால் ஷபானா கர்ப்பமாக இருக்கிறாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement