• Dec 27 2024

ஜூனியர் NTR இன் அடுத்த திரைப்படம் அப்டேட் ! தேவரா ரிலீஸ் தேதி இதோ !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணியாக சில நடிகர்கள் இருப்பது போன்று தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ஜூனியர் NTR ஆகும். RRR திரைப்படத்தை தொடர்ந்து பிரபலமாகியுள்ள இவர் அடுத்தாக நடித்துவரும் திரைப்படம் தேவார ஆகும்.


தேவரா: பாகம்  என்பது கொரடலா சிவா எழுதி இயக்கியவரவிருக்கும் இந்திய தெலுங்கு மொழி அதிரடித் திரைப்படமாகும் இந்த படத்தில் என்.டி.ராமாராவ் ஜூனியர் டைட்டில் ரோலில் நடிக்கிறார், சைஃப் அலிகான் , ஜான்வி கபூர் மற்றும் ஸ்ருதி மராத்தே ஆகியோர் தெலுங்கில் அறிமுகமாகிறார்கள், பிரகாஷ் ராஜின் , ஸ்ரீகாந்த் , ஷைன் டாம் சாக்கோ மற்றும் நரேன் ஆகியோரும் குறித்த படத்தில் நடித்து வருகின்றனர்.


குறித்த  படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள 'தேவாரா' திரைப்படம் செப்டம்பர் 27-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவைத்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

Advertisement