கலைப்புலி s.தாணு தயாரிப்பில் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதிப் நடித்துள்ள மக்ஸ் திரைப்படம் நாளை கிரிஸ்மஸினை முன்னிட்டு கர்னாடகாவில் வெளியாகவுள்ளது.குறித்த திரைப்படம் தொடர்பில் தொடர்ந்து பல அப்டேட்டுகள் வெளியாகிவருகின்றது.அந்தவகையில் நாளை விடுமுறை தினம் என்பதால் இப் படத்தினை வெளியிடுவதற்கு படக்குழு தீர்மானித்துள்ளது.
மற்றும் இரண்டு நாட்கள் கழித்து சென்னையில் வெளியாகவுள்ளதாகவும் ஏனெனில் கர்நாடகாவில் இருக்கும் ரசிகர் கூட்டம் இங்கு இல்லாமையின் காரணமாக படக்குழு இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக செய்திகள் பரவி வருகின்றது.அதுமட்டுமல்லாமல் குறித்த படம் வசூலில் சாதனை படைக்கும் என தாணு மிகவும் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Listen News!