• Apr 04 2025

சினிமாவினை விட்டு விலகவுள்ள புஷ்பா 2 இயக்குநர்..! எதற்கு தெரியுமா..?

Mathumitha / 3 months ago

Advertisement

Listen News!

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிக்கா நடிப்பில் வெளியாகிய புஷ்பா திரைப்படத்தின் பகுதி 2 தற்போது வெளியாகி தற்போது 1500 கோடி வசூலினை பெற்றுள்ளது.இன்னும் சில நாட்களில் 2000 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இந்நிலையில் தற்போது புஷ்பா தி ரூல் திரைப்படத்தின் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இயக்குநர் சுகுமாரினை பார்த்து நிகழ்ச்சி தொகுப்பாளர் உங்கள் வாழ்க்கையில் இருந்து நீங்கள் விலக நினைப்பது என்ன எனும் கேள்விக்கு அவர் சினிமா என பதிலளித்துள்ளார்.


இதற்க்கு அவர் அருகில் இருந்த ஒருவர் விளையாட்டுக்கு சொல்வதாக அவரினை தட்டியுள்ளார் இதற்க்கு சுகுமார் சிரித்துள்ளார்.குறித்த ஷாக்கிங் வீடியோ தற்பொழுது இணையத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.வீடியோ இதோ..

Advertisement

Advertisement