• Dec 27 2024

ஒரு வீடியோவுக்காக நேரில் சென்று உதவிய லாரன்ஸ் மாஸ்டர்! வைரலாகும் வீடியோ இதோ?

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

ஒரு சில நடிகர்கள் மாத்திரமே தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை தாங்கள் மாத்திரம் வைத்திருக்காமல் எல்லோரும் கொடுக்கின்றனர். அவ்வாறே சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் பல ஏழை மக்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார்.


முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் , நடன கலைஞராகவும் இருபவர் ராகவா லாரன்ஸ் ஆவார். இவர் ஏழை மக்களுக்கு  உதவுவதற்காக மாற்றம் எனும் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து அதன்முலம் பல உதவிகளை செய்து வருகின்றார்.


இந்த நிலையிலேயே சமீபத்தில் தந்தையை இழந்த சிறுவன் சமூக வலைத்தளத்தில் எனது படிப்புக்கு உதவி செய்யுங்கள் என கூறி லாரன்ஸ் மாஸ்டருக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது வைரலாகியதை தொடர்ந்தே குறித்த சிறுவனின் வீட்டுக்கு சப்ரைசாக நேரில் சென்று இனி உனது படிப்பு செலவை நானே ஏற்றுக்கொள்கிறேன் இனி நன்றாக படி என உதவி செய்துள்ளார். குறித்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.


Advertisement

Advertisement