• Dec 25 2024

அஜித், சரத்குமாருடன் காதல் கிசுகிசு...இதயம் பட நடிகை பற்றி பலரும் அறிந்திடாத பல விஷயங்கள்..நடந்தது என்ன.?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இதயம் என்கின்ற ஒரே ஒரு படத்தில் நடித்து நம்ம எல்லோர் மனங்களிலும் இடம்பிடித்தவர் தான் ஹீரா ராஜகோபால்.1971 ஆம் ஆண்டு டிசம்பர் 9-ந்  திகதி பிறந்தார் .இவர் மில்ட்ரி குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் சென்னையில் உள்ள கிறிஸ்டியன் கல்லூரியில் தான் படித்துள்ளார் .இவங்க சைகொலஜி முடிச்சு இருக்காங்க .கல்லூரியில் படிக்கும்போதே சின்னச் சின்ன வேலைகள் அதுக்கப்புறம் மாடலிங் பண்ண ஆரம்பிச்சு இருக்காங்க பாக்க ரொம்ப அழகா இருப்பாங்க அதனால மாடல் பண்ண வாய்ப்பு கிடைச்சுச்சு.

இந்த சமயத்தில்தான் அவருக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது கிடைச்சுச்சு.ஆனால்  தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கல. நிறைய ஹிந்தி படங்கள் என்ற ஏனைய மொழிகளில் நடிக்க வாய்ப்புக் கிடைச்சுச்சு ,ஆனால் ஒவ்வொரு ஆடிசனுக்கும் போவாங்க அதில எல்லாம்  ரிஜெக்ட் ஆகி தான் வருவாங்க.



இவ்வாறு தொடர்ந்து ரைட் பண்ணிட்டு இருக்கும்போது தான் 1991 ஆம் ஆண்டு கதிர் அவர்களின் இயக்கத்தில் நடிகர் முரளி உடன் நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சுச்சு.இந்த திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தாங்க.இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு பல வாய்ப்புகள் கிடைச்சுச்சு .இவ்வாறு தொடர்ந்து  படங்கள் பண்ணாங்க,தமிழ் மட்டும் கிடையாது கன்னடம் ,மலையாளம், தெலுங்கு ,ஹிந்தி என எல்லா மொழிகளிலுமே நல்லாவே நடித்து வந்தாங்க.



1991 இல் அறிமுகமாகி 1999 லே அவருடைய ஹரியர விட்டுட்டாங்க.இதுக்கு நடுவுல பல முன்னணி இயக்குனர்கள் ,நடிகர்கள் ஆகியோருடன் இணைந்து சூப்பர் ஹிட் படங்களை நடித்து கொடுத்திருக்காங்க.திருடா திருடா, சதி லீலாவதி, காதல் கோட்டை ,அவ்வை சண்முகி போன்ற படங்கள் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் நல்லாவே படங்கள் நடித்து கொடுத்தாங்க.


பின்பு சினிமா தனக்கு செட் ஆகாது என்று சொல்லிவிட்டு சினிமா வாழ்க்கையை கைவிட்டார்,அதுக்கு காரணம் சோசியல் மீடியாவில் பல தகவல்கள் பேசப்பட்டன.அது இப்போ வரைக்கும் பேசப்படுகின்றன.அது என்னவெனில் நடிகர் சரத்குமாருக்கு இவருக்கும் ரிலேஷன்ஷிப் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது நம்ம தல அஜித்த லவ் பண்ணினாங்க அதுக்கப்புறம் பிரேக்கப் பண்ணிட்டாங்க என்ற மாதிரி ஒரு தகவல் இருக்கு.இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.


இன்று வரைக்கும் இவர் திருமணம் பண்ணிக்காம 50 வயது வரைக்கும் அப்படியேதான் இருக்கிறார் இருக்காங்க என்ற மாதிரியான தகவல் சோஷியல் மீடியாவில் பேசப்படுகிறது .இப்பவும் அவங்க ரொம்ப அழகாக தான் இருக்காங்க. தற்போது சமூக ஆர்வலராக சமூகத்தில் பல பேருக்கு உதவிகளை பண்ணிட்டு இருக்காங்க .இவருக்கு இன்னும் திருமணம் ஆகல ஆனால் சோஷியல் மீடியாவில் இவருக்கு திருமணமாகி உடனேயே டிவோர்ஸ்  முடிஞ்சிருக்கு அப்படி என்கின்ற மாதிரியான தகவலும் இருக்கின்றன இதுவும் எந்த அளவிற்கு உண்மை என்பது  தெரியல.


Advertisement

Advertisement