• Dec 25 2024

எதிர்நீச்சல் ஹீரோவுக்கு நடிகர் விஜய்யைத் தானாம் பிடிக்கும் -ஏன் தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலின் ஹீரோ சக்திவேலினை பற்றி பார்ப்போம்.

இந்த எதிர்நீச்சல் சீரியல் ஆனது மிகவும் சக்சஸ் ஃபுல்லா போய்க்கிட்டு இருக்குது இவரின் பெயர் சபரி பிரசாந்த் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 பிறந்திருக்கிறார் ,சென்னையில் பிறந்து இருக்கிறார். இவர் படித்தது வளர்ந்தது எல்லாமே சென்னை தான் .எஸ்.ஆர்.எம் காலேஜ் பி டெக் முடிச்சிருக்காரு .அதைத் தொடர்ந்து எம்பிஓ வும்   பண்ணி இருக்காராம். இவர் காலேஜ் படித்ததிலிருந்து எப்படியாவது டைரக்டர்  ஆகனும்  என்ற ஆசையுடன் தான் இருந்திருக்காரு.

இவரின் அப்பாவும் ஒரு ஆர்ட்டிஸ்ட்டா  தான் இருந்திருக்கிறார் .இவர் மீடியால வேக் பண்ணி இருக்காரு . சபரி பிரசாந்த் அப்பாவின் பிஸினஸ் தான் பாத்துக்கிட்டு இருக்காரு, சொல்லப்போனால் அந்த பிஸினஸுக்கு எம்டி ஆக இவர் தான் இருக்காரு. இவர் சின்ன வயசில இருந்தே பல ஆடிஷன்ஸ் பண்ணி இருக்காறாம் அப்படி அட்டென்ட்  பண்ணும்போது நிறைய  ஃபெயிலியர் ஆகியிருக்காரு.



இவருக்கு ரொம்ப பிடித்த நடிகர் விஜய் தானாம் ,அதற்கு காரணம் அவரின் டெடிகேஷனும் ,காட் வேக்கும் தான்.அதைத்தான் இவரின் பர்சனல் லைவ்ல எடுத்திருக்கிறாராம்.இவருக்கு திருமணமாகி விட்டது .இவரின் மனைவி பெயர் கிருத்திகா பிரியா இவங்க ரெண்டு பேருடைய திருமணம்  சமீபத்தில் தான் நடந்திருக்கு.இது அந்த அளவிற்கு வெளிவரவில்லை ரீசண்டா தான் அவங்க மேரேஜ் போட்டோஸ் எல்லாமே வந்திருக்கு ,இதைப் பார்த்த எல்லோருமே ஷாக்காகி என்னது இவருக்கு மேரேஜ் ஆகிவிட்டதா என்று கேக்கும் அளவிற்கு போட்டோஸ் வைரலாகி வந்தது.



இவங்க ரெண்டு பேரும் லவ் மேரேஜ் தானாம் .ரொம்ப வருஷமா காதலிச்சு வீட்டில ஓகே வாங்கி இரண்டு பேரும்,இரண்டு பேருடைய  குடும்பத்தின் சம்மதத்துடன் சமீபத்தில் தான் மேரேஜ் நடந்திருக்கு.

பியூச்சர்ல இவர் சினிமால ஒரு டைரக்டர் ஆவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கு,ஏனெனில் இவரின் கையில ஸ்டோரியும் இருக்காம் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement