• Apr 18 2026

ஸ்மோல் ஹவுஸ்மேட்ஸை கொடுமைப்படுத்தும் மாயா- அர்ச்சனாவும் விசித்திராவும் எடுத்த முடிவு- Bigg Boss Promo 1

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7.இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது காலையில் எழுந்ததும் மாமா ஸ்மோல் ஹவுஸ் வீட்டில் இருக்கும் எல்லோருடைய ரூத் பிரஸையும் எடுத்து மறைக்கின்றார். அப்போது தினேஷ் போய் ரூத் பிரஸைக் கொடுங்க என்கின்றார்.

அப்போது தினேஷ் கையால பல்லை விளக்குங்க என்று சொல்கின்றார். பின்னர் அர்ச்சனாவையும் விசித்திராவையும் டீ போடச் சொல்கின்றார்.அதற்கு இருவரும் உள்ளே வர முடியாது என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement