• Apr 20 2026

மூன்றாவது முறையாக போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்ட மோகன்லால் !

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியாவில் பல மொழிகள் காணப்படுவது போன்று ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட சினிமா துறையும் காணப்படுகின்றது. அவ்வாறு  ஒவ்வொரு சினிமா துறையிலும் உள்ள நடிகர்களுக்கு ஆதரவாக நடிகர்கள் சங்கமும் காணப்படுகின்றது.


அவ்வாறு மலையாள சினிமா துறையில் உள்ள நடிகர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கும் , அவர்களுக்கு இடையில் ஏற்படும் முரண்பாடுகளை தீர்பதற்கும் உருவாக்க பட்ட அமைப்பு மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கம் ஆகும்.


இந்த நிலையிலேயே இதன் 2024 ஆம் ஆண்டுக்கான நிர்வாக தெரிவில் மலையாள திரைப்பட நடிகர் சங்க தலைவராக மோகன்லால் 3வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன்  பொருளாளராக உன்னி முகுந்தன் மற்றும் பொதுச்செயலாளராக நடிகர் சித்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement

Advertisement