• Aug 30 2025

மீனாவை வீழ்த்துவதற்காக சிந்தாமணி போடும் மாஸ்டர் பிளான்! விஜயாவின் செயலால் கோபத்தில் முத்து

subiththira / 7 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, சிந்தாமணி யோகா கத்துக்கிறதுக்காக பார்வதி வீட்ட வந்து நிக்கிறார். அதைப் பார்த்த பார்வதி உங்களுக்கும் யோகா கத்துக்கிறதுக்கான ஆர்வம் இருக்கா என்று கேட்கிறார். பின் விஜயாவும் சிந்தாமணிக்கு யோகா சொல்லிக் கொடுக்க சம்மதிக்கிறார். மறுபக்கம் சிந்தாமணி மீனாவ விஜயாவை வைச்சு வீட்டை விட்டு வெளியேற்றலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.


இதனை அடுத்து பார்வதியை யோகா செய்ய வந்தவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். பின் வீட்ட வந்த விஜயா மீனா எதுவுமே சமைக்காமல் நித்திரை கொள்ளுறதைப் பார்த்து கோபப்படுறார். இதனை அடுத்து மீனாவுக்கு தண்ணியால ஊத்துறார். அதைப் பார்த்த முத்து விஜயா மீது கோபம் கொள்ளுறார். பின் அண்ணாமலை விஜயா கிட்ட எதுக்காக இப்புடி எல்லாம் செய்யுற என்று பேசுறார்.

இதனைத் தொடர்ந்து எல்லாரும் விஜயாவை பேசிக் கொண்டிருக்கிறார்கள். பின் முத்து விஜயா கிட்ட மீனா இங்க வேலை செய்யவோ இருக்கிறாள் என்று கேட்கிறார். மேலும் விஜயாவையே சமைக்கச் சொல்லுறார் முத்து. அதனை அடுத்து அண்ணாமலை ரூமுக்கு வந்து நிக்கிறதைப் பார்த்தவுடனே விஜயா கோபத்தில ரூமை விட்டு வெளியில போறார்.


ஆனால் அண்ணாமலை விஜயா பின்னுக்கே போய் நீ செய்த வேலை சரியா என்று கேட்கிறார். அதுக்கு விஜயா நீங்க சொல்லுறது சரி ஆனால் ஏன் மீனா முன்னாடி பேசினிங்க என்று கேட்கிறார். பின் அண்ணாமலை விஜயாவுக்கு அட்வைஸ் பண்ணுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement