• Dec 26 2024

வைஃபை இல்லை, சிக்னல் இல்லை மொட்டை மாடியில் தனியே நான்... விஷ்ணுவிஷால் வெளிட்ட டுவிட் பதிவு... புகைப்படங்கள் இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சென்னையில் பெய்து வரும் அடைமழை புயலால் மக்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். அத்தோடு பிரபலங்களும் அதேபோன்று இன்னலுக்கு முகம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் நடிகர் விஷ்ணுவிஷால் அவர்களும் தனது டுவிட் பக்கத்தில் தனது தற்போதைய நிலை குறித்து புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.    


எனது வீட்டிற்குள் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, காரபாக்கத்தில் நீர் மட்டம் மோசமாக உயர்ந்து வருகிறது. நான் உதவிக்கு அழைத்தேன் மின்சாரம் இல்லை, வைஃபை இல்லை, ஃபோன் சிக்னல் இல்லை ,மொட்டை மாடியில் மட்டும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எனக்கு சில சிக்னல் கிடைக்கும் சென்னை முழுவதும் உள்ள மக்களுக்காக நான் பிராத்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 


Advertisement

Advertisement