• Dec 26 2024

கொழும்புவில் நடைபெற்ற அத்லெட்டிக் சாம்பியன்ஷிப்.. வெற்றி பெற்றவர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீர்கள், வீராங்கனைகள் ரஜினிகாந்த் வீட்டுக்குச் சென்று அவரிடம் வாழ்த்து பெற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

இலங்கை தலைநகர் கொழும்புவில் 10வது மாஸ்டர் அத்தலடிக் சாம்பியன்ஷிப் போட்டி மே 25 மற்றும் 26 தேதிகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்து அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.



மேலும் இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வரும் நிலையில் இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் விவரங்கள் பின்வருமாறு:


1. எம். செண்பகமூர்த்தி


100mts - 2nd place

200mts- 3rd place

Mixed Relay - 1st


2. சுரேஷ் காசிநாதன்


100- 3rd

200- 3rd

Mixed Relay - 1st


3. ஜேசு எஸ்தர் ராணி


100- 3rd

200- 3rd

Long jump 3rd 

Mixed Relay 1st


4. ஆர்.பிரமிளா


100- 2nd place 

Long jump - 2nd place 

Mixed Relay - 1st

Advertisement

Advertisement