தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் அமோக வெற்றியின் பின் தற்போது சுதா கெங்காரா இயக்கத்தில் 1965 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் அவரின் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ஆனால் படப்பிடிப்பின் போது ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
1965 படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் சிவகார்த்திகேயன் தனது அலுவலக வேளைகளை மிகவும் பிஸியாக செய்து வருகின்றாராம் அதாவது சூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் ஒரு ஆபீஸ் போன்று அமைத்து அங்கு சில பணியாளர்களை வைத்து வேலை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமரனின் பின் பல படங்களில் நடிப்பதற் கமிட்டாகி இருக்கும் இவர் தனது கேரவன் அருகில் ஆபிஸ் போன்று நடத்தி வருவதால் அனைவரும் இதனை பார்த்து வியந்துள்ளனர்.இன்னும் சிலர் இவர் ஏன் இவ்வளவு சீன் போடுறார் எனவும் கூறி வருகின்றனர்.
Listen News!