• May 16 2025

" திரும்ப நம்ம கேப்டனை காட்டுவோம்.." மகனிடம் உறுதியாக கூறிய பிரபல இயக்குநர்..

Mathumitha / 8 hours ago

Advertisement

Listen News!

முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி வருகின்றார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து "மதராசி " எனும் திரைப்படத்தை எடுத்துள்ளார். அந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


இந்த நிலையில் தற்போது அன்பு இயக்கத்தில் உருவாகி இருக்கும் "படை தலைவன் " படத்தில் கஸ்தூரி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் விஜயகாந்தின் இளைய மகன் சுந்தர பாண்டியன் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் இடம்பெறுள்ளது. 


இதில் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் வளர்ந்து வாங்க. 'ரமணா 2' எடுப்போம். திரும்ப நம்ம கேப்டனை காட்டுவோம்” என விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள 'படைதலைவன்' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் அவரிடம் உறுதியளித்துள்ளார். மேலும் விரைவில் இந்த கூட்டணி இணையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement