• Dec 26 2024

மாமா பாட்டை பயன்படுத்திய மருமகன் ! AR ரகுமான் செய்த செயல் !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு வாரிசு அரசியல் என்பது காணப்படுவது வழக்கமான ஒன்றே ஆகும். ஆனால் இசையமைப்பில் சினிமா பின்னணியுடன் வருபவர்கள் காணப்படுகின்றது . அவ்வாறே AR ரகுமானின் மருமகன் செய்துள்ள செயல் வைரலாகின்றது.


அ. இர. இரகுமான் புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழ், இந்தி , ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார்.


இந்த நிலையிலேயே ஆனந்த் இயக்கி, நடிக்கும் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தங்கை மகன் ஏ.எச்.காஷிப் இசையமைக்கிறார்; ரகுமானின் முஸ்தபா முஸ்தபா பாடலை அதில் முறைப்படி ரைட்ஸ் வாங்கி பயன்படுத்தியிருக்கிறார்கள்.

Advertisement

Advertisement