• Dec 27 2024

பிரகாஸ்ராஜ்க்கு விருது வழங்கிய திருமாவளவன்! என்ன விருது தெரியுமா ?

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

பொதுவாகவே சினிமா பிரபலங்களுக்கு பல விருதுகள் வழங்கப்படுகின்றது. அவ்வாரே தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாக உள்ள பிரகாஷ் ராஜுக்கும் அம்பேத்கர் விருது கிடைத்துள்ளமை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


ஒரு இந்திய நடிகர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல பரிமாணங்களில் சிறந்து விளங்குபவர் பிரகாஷ்ராஜ் ஆவார். தெலுங்கு , தமிழ் , ஆங்கிலம், கன்னடம் , மலையாளம் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் என அனைதிலும்நடித்துள்ளார்.


இவ்வாறு  பிரபலமாக இருக்கும் இவருக்கு சமீபத்தில் விருது ஒன்று வழங்கப்பட்டுள்ளது. விசிக விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு 'அம்பேத்கர் சுடர்' விருது வழங்கினார் அக்கட்சி தலைவர் திருமாவளவன்.



Advertisement

Advertisement