• Sep 11 2025

'தெனாவட்டு' ஹீரோயின் இவ்ளோ ஹாட்டா.? – பூனம் பாஜ்வாவின் லெஹெங்கா லுக் படுவைரல்.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மீண்டும் நினைவுக்கு வருகிறார் நடிகை பூனம் பாஜ்வா. சிறந்த வசன பேச்சும் அழகும் கலந்த ஹீரோயின் என சில வருடங்களுக்கு முன் பரபரப்பாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் புதிய ஹாட் மற்றும் கவர்ச்சி லுக்கில் தோன்றி விரைவாகவே ட்ரெண்டாகி வருகிறார் .


சமீபத்தில் பூனம் பஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. இதில் அவர் வெள்ளை நிற லெஹெங்கா அணிந்திருப்பது மட்டுமல்லாமல், கண்ணைக் கவரும் மேக்கப், மற்றும் ஸ்டைலிஷ் லுக்குடன் அழகாக பிரதிபலிக்கிறார். 


இந்த புகைப்படங்கள் வெளியாகிய சில மணி நேரங்களுக்குள்ளேயே, “Elegant angel” என்ற கமெண்ட்ஸுடன் வைரலாகியுள்ளது. போட்டோஸ் இதோ.!



Advertisement

Advertisement