• Jul 26 2025

ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய சமந்தாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.! வைரலான இன்ஸ்டா ஸ்டோரி.!

subiththira / 10 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் சமந்தா ரூத் பிரபு. இவர் தனது இயல்பான நடிப்புத் திறனாலும், அழகிய தோற்றத்தாலும் அதிகளவான ரசிகர்களை தன்னகத்தே கொண்டவர். 


இவ்வாறாக சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, தற்போது வெளியிட்டுள்ள ஒரு புதிய புகைப்படம் ரசிகர்களிடம் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

சமந்தா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கியுள்ளது. அந்த புகைப்படத்தில், பின்புறம் திரும்பி, அவரது முதுகில் உள்ள டாட்டூ தெளிவாக தெரியும் விதமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த லுக் மிகவும் வித்தியாசமாகவும், ஸ்டைலிஷாகவும் காணப்படுகிறது.


புகைப்படம் வெளிவந்த பிறகு, ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் உள்ளவர்கள் பலரும் அதற்கு ஹார்ட்டின் எமோஜியுடன் கமெண்ட்ஸ் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement