• Apr 20 2026

தன்னை போல் அலங்கரித்து மகளின்...! புகைப்படத்தினை பகிர்ந்து கொண்ட விஜய் டிவி பிரபலம் புகழ்

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் “அது, இது, எது?” மற்றும் “சிரிப்புடா” போன்ற நிகழ்ச்சிகளில் பெண் வேடத்திலும் நகைச்சுவை பாவனைகளிலும் பிரபலமானார்.அதன் பின்னர், "குக்கு வித் கோமாளி" நிகழ்ச்சியில் கோமாளியாக தனது திறமையை வெளிப்படுத்தி, மக்களின் மனதில் அன்பை வென்றார்.


அவரது நகைச்சுவை, உணர்ச்சி பாவனைகள், மற்றும் போட்டியாளர்களுடன் சேர்ந்து குரும்பு சேட்டைகள் பலரையும் கவர்ந்தது.இந்நிகழ்ச்சியின் வெற்றியால், புகழ் பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடிக்கும் வாய்ப்புகளைப் பெற்றார்.


தற்போது தனது மக்களின் அழகான புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார் இவர்"தந்தையாய் மாறிய மகாராணி... மகனாய் பிறந்த என்னை மகளாய் அலங்கரித்து அழகு பார்த்தார் என் அம்மா. இன்று தன் மகளை(மகாராணியை) என்னை போல் அலங்கரித்து அழகு பார்க்கிறாள் அவளின் அம்மா(என் மனைவி)"என தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement