• Dec 27 2024

வாடிவாசல் திரைப்படம் எடுப்பது உறுதி ! வெளியாகிய புதிய தகவல் !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

பல திரைப்படங்கள் எடுக்கப்பட உள்ளது என்று கூறி அறிவிக்கப்பட்டிருந்தாலும் பல்வேறு காரணங்களினால் ஆரம்பிக்காமல் காணப்படுகின்றது. அவ்வாறே அதிக எதிர்பார்ப்பு இருந்தும் தயாராகாத திரைப்படம் வாடிவாசல் ஆகும்.


அசுரன் , விடுதலை , ஆடுகளம் போன்ற பல சாதனை படங்களை கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன் ஆவார். இவரது இயக்கத்தில் முன்னணி நடிகராக இதுக்கும் சூர்யா நடிக்க இருக்கும் திரைப்படம் வாடிவாசல் ஆகும். இந்த படம் பல நாட்கல் தள்ளி போனதை தொடர்ந்து புதிய தகவல் கிடைத்துள்ளது.


வெற்றிமாறன் சூரியை வைத்து எடுத்த விடுதலை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தையும் எடுத்துள்ளார். குறித்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைகின்றதாகவும் அது முடிவடைந்த உடன் வருகின்ற ஆக்டொபர் மாதம் வாடிவாசலின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.


Advertisement

Advertisement