• Apr 18 2026

ஸ்ருதியையும் ரவியையும் வெளுத்து வாங்கப்போன விஜயா குடும்பம்- அதிர்ச்சியில் உறைந்த ஸ்ருதியின் அம்மா-Siragadikka Aasai Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டாலும் ரிஆர் பியில் முன்னணியில் நிற்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுளளது.

அதாவது,ரவியும் ஸ்ருதியும் மொட்டை மாடியில் ட்ரெண்டு போட்டு இரவு முழுவதும் துாங்குகின்றனர். விடிந்ததும் அங்கு வந்த மனோஜ் யாரோ மொட்டை மாடியில் இருக்கின்றனர் எனச் சொல்கின்றனர்.


இதனால், திருடனாக இருக்குமே எனப் பயந்து எல்லோரும் அடிக்க வர ஸ்தியும் ரவியும் எழுந்து விடுகின்றனர்.அப்போது அண்ணாமலை இருவரையும் திட்டுகின்றார்.

தொடர்ந்து ஸ்ருதி ட்ரெண்டு போட்டு இரவில் தங்கிய விஷயத்தைச் சொல்ல, அவர் கேட்டு அதிர்ச்சியடைகின்றார்.அத்தோடு அண்ணாமலையையும் திட்டுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.



Advertisement

Advertisement