தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனா. இவர் 90S கால கட்டிடத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ரசிகர்களை கொண்டிருக்கின்றார். தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். மேலும் இவரது மகளினுடைய போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் விஜயுடன் சேர்ந்து அட்லீ இயக்கத்தில் 2016ல் வெளியானா "தெறி" திரைப்படத்தில் நடித்து இருந்தார். இப்படத்தில் விஜயின் மகளாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இந்நிலையில் மீனாவின் ரசிகர்கள் அம்மாவை போல் சிறுவயதில் நடிப்பதற்கு வந்து விட்டார். என்று சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
இதனைத்தொடர்ந்து "பாஸ்கர் ஒரு ராஸ்கல்" என்கிற படத்தில் அரவிந்த் சாமி மகளாக நடித்திருந்தார் இவர். குழந்தை நட்சத்திரமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். நைனிகா தற்போது நன்றாக வளர்ந்து ஆளே அடையாமல் தெரியாமல் மாறிவிட்டார்.
மேலும் சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவின் பேரன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்ட வீடியோக்கள் ,புகைப்படங்கள் சமூக வைத்தலங்களில் வைரலானது . இதனைத் தொடர்ந்து திருமண விழாவிற்கு மீனா தனது மகள் நைனிகாவுடன் சென்றிருந்தார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை "தெறி படத்தில் நடித்த நைனிகாவா இது "எனப் பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!