• Dec 25 2024

2026 தேர்தலில் விஜய்! திட்டமிட்டபடி ரிலீசாகுமா தளபதி 69! குழப்பத்தில் படக்குழு!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் தனது 69வது திரைப்படத்தின் பின்னர்  இறங்க திட்டமிட்டுள்ளார். அதன் முதற்கட்ட பணியாக தமிழக வெற்றி கலகத்தினை நிறுவி கொடி பாடல் ,கொடி என அறிமுகம் செய்து சமீபத்தில் லட்சக்கணக்காக தொண்டர்களுடன் தனது முதல் மாநாட்டினை வெற்றிகரமாக முடித்தார். 


அது ஒரு பக்கம் இருக்க அடுத்ததாக விஜய் "தளபதி 69" படப்பிடிப்பை மீண்டும் தொடங்க உள்ளார். ஏப்ரல் 2025க்குள் படப்பிடிப்பு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திட்டமிட்டபடி அக்டோபர் மாதத்திற்கு முன்னர் திரைப்படத்தினை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளது நிறுவனம்.

d_i_a 


படம் முடிந்ததைத் தொடர்ந்து, 2026 தேர்தலுக்கு முன்னதாகவே விஜய் தனது அரசியல் பணிகளில் தனது முயற்சிகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எச்.வினோத் இயக்க  பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், ப்ரியாமணி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

Advertisement

Advertisement