• Apr 20 2026

விஜய் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்... வெளியானது தளபதி 68 திரைப்படத்தின் ரிலீஸ் திகதி...

shali / 2 years ago

Advertisement

Listen News!

தளபதி 68 என்பது வெங்கட் பிரபு இயக்கி ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்து திரைக்கு வரவிருக்கும் இந்திய தமிழ் அதிரடித் திரைப்படமாகும். இப்படத்தில் விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தொடர்பான புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 


பிரசாந்த், பிரபுதேவா, யோகி பாபு, அஜ்மல் அமீர், லைலா, ஜெயராம், பிரேம்கி, மோகன் மற்றும் வைபவ் ரெட்டி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.  இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி, கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர்.


யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் ஜூலை 31, 2024 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் குஷியில் குதிக்கின்றனர். தளபதியின் 68 வைத்து திரைப்படத்திற்காக காத்துகொண்டு இருக்கின்றனர். 

Advertisement

Advertisement