• Oct 26 2024

தமன்னா போல இருக்கும் ஆண்... இணையத்தில் வைரலாகும் பதிவு

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை தமன்னா. தற்போது தமிழில் சரியான பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.

இவர் இறுதியாக ஆடிய காவாலயா பாடல் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனது. அதை தொடர்ந்து தமன்னாவின் டான்ஸ் என்றாலே அதற்கு தனி மவுசு காணப்படுகின்றது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் தமன்னா, அவ்வப்போது தமது புகைப்படங்களையும் போட்டோ ஷூட் களையும் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.


இந்த நிலையில், இணையத்தில் மீம் ஒன்று ஆகி வருகின்றது. அதில் ஆண் ஒருவர் விஜய் தேவரகொண்டா போல உடை அணிய நினைத்து Oosaravelli படத்தில் வரும் தமன்னா போல மாறிவிட்டார் என்று கலாய்த்து மீம்சை வெளியிட்டிருந்தனர்.

இதை பார்த்த தமன்னா தனது எக்ஸல பக்கத்தில் ஷேர் பண்ணி  'கிட்டத்தட்ட' என்று பதிவிட்டுள்ளார். தற்போது இவரின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Advertisement