• Dec 24 2024

ஒரு நியாயம் வேணாமா பாஸ்? மூன்று முடிச்சி ஹீரோவின் வில்லங்கமான புஷ்பா-2 ரீல்ஸ்!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

சன் டிவி தொலைக்காட்ச்சியின் சீரியல் நடிகர் நியாஸ் கான் தனது இன்ஸ்டராகிறேம் பக்கத்தில் ஒரு வீடீயோவை ஷேர் செய்துள்ளார். அதில் புஷ்பா-2 பீலிங்ஷ் பாடலுக்கு இவர் போட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்ன சார் நீங்களே குடிக்க கூடாதுன்னு போட்டு நீங்களே இப்படி குடிக்கிறிங்களே? இது என்ன நியாயம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.  


சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று முடிச்சி சீரியலின் ஹீரோதான் நடிகர் நியாஸ் கான். இவர் சுவாதி கொண்டே, ப்ரீத்தி சஞ்சீவ் ஆகியோருடன் இத்தொடரில் சூர்யாகுமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது தனது இன்ஸராக்கிறேமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது புஷ்பா-2 திரைப்படத்தில் வெளியான பீலிங்ஸ் பாடலுக்கு ரீல்ஸ் செய்து போட்டுள்ளார். 


அந்த பாடலில் இடம்பெறும்" 6ருக்கு ஒருவாட்டி 7ளுக்கு ஒரு வாட்டி உன்ன நினைச்சா ஒரு வாட்டி..."  என்ற பாடலுக்கு ஏற்றால் போல மது அருந்துவது போல பாவனை செய்கிறார். மேலும் அந்த வீடியோவில்  மது அருந்துதல் உடல் நடத்திற்கு கேடு என்றும் எழுதி அந்த வீடீயோவை ஷேர் செய்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. இந்த ரீல்ஸை பார்த்த ரசிகர்கள் "என்ன சார் இது நீங்களே குடிக்க கூடாதுன்னு போட்டு இருக்கீங்க அப்புறம் நீங்களே இப்படி குடிக்கிறிங்களே இது என்ன நியாயம்" என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.  

Advertisement

Advertisement