• Dec 25 2024

21 வருடம் கழித்து ஒரே இடத்தில் சந்தித்த ஜாம்பவான்கள் புகைப்படம்... லைக்கா வெளிட்ட வைரல் வீடியோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா திரையுலகின் ஜாம்பவான்கள் இரண்டு பேரும் ஒரே இடத்தில் தங்களுடைய படங்களுக்காக சந்தித்துக்கொண்ட போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இந்திய சினிமாவின் 2 இணையற்ற லெஜண்ட்ஸ் உலகநாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் இருவரும் 21 ஆண்டுகள் கழித்து ஒரே ஸ்டுடியோவில் சந்தித்துக்கொண்டனர். கமலஹாசன் தனது இந்தியன் 2 திரைப்படத்துக்காக படப்பிடிப்பிற்கு சென்று இருக்கும் போது நடிகர் ரஜனிகாந்த் அவர்களும் தலைவர் 170 படத்தின் ஷூட்டிங்க்காக சென்றிருக்கிறார். 

21 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஸ்டுடியோவில் இந்தியன்-2 & தலைவர்170 ஆகிய படங்களின் படப்பிடிப்பினை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. அந்த நிறுவனத்தில் எதிர்பாராமல் சந்தித்துக்கொண்ட கமல் மற்றும் ரஜனி அவர்களின் புகைப்படங்களை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

Advertisement

Advertisement