• Oct 26 2024

விசித்ரா அம்மாவிற்கு ஒரு ராயல் சல்யூட், பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த விசித்ராவின் கணவர்- எமோஷனலான Bigg Boss Promo 3

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்குரிய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில்,விசித்ராவைத் தவிர எல்லோரும் ரிலீஸ் என பிக்பாஸ் சொல்கின்றார்.அப்போது விசித்ராவின் கணவர் வருவதைப் பார்த்து ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் சந்தோசப்படுகின்றனர்.


அப்போது விசித்ராவும் அவரைக் கண்டவுடன் கட்டிப் பிடித்து அழ பிக்பாஸ் அவரை ஹன்பஸன் ரூமுக்கு அழைக்கின்றார்.அப்போது விசித்ரா ரூல் புக்கை எடுத்து வாசிக்க போகின்றார். அப்போது லிவிங் ஏரியாவில் தன்னுடைய மகன்கள் இருப்பதைப் பார்த்து சந்தோசப்படுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.



Advertisement