பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய promo-வில் ராஜி bag எல்லாம் தூக்கிக் கொண்டு ஊருக்கு போறதுக்கு முடிவெடுக்கிறார்.அதைப் பார்த்த judge டான்ஸ் போட்டி முடியுற வரைக்கும் இங்க தான் இருக்கணும் என்று சொல்லி ரூமுக்குள்ள கொண்டு போய் விடுகினம். உடனே ராஜி அந்த ரூமின்ர கதவைத் தட்டி என்னை வெளியில போக விடுங்க என்று சொல்லுறார்.
அந்த நேரம் பார்த்து கதிர் ராஜிக்கு போன் எடுத்து அவர் எடுக்கல என்றவுடனே கதிர் கோபப்படுறார். பின் கதிர் அந்த ரெஸ்டாரெண்டுக்கு போய் ராஜியை காப்பாத்துறார். கதிரைப் பார்த்த உடனே ராஜிஎன்னை மன்னிச்சிடு என்று சொல்லி அழுகிறார்.
அதனை அடுத்து கதிர் அந்த இடத்தில இருந்து ராஜியை கூட்டிக் கொண்டு போறார். பின் காரில போகும்போது ராஜி ஏன்டா இவளை கல்யாணம் பண்ணினான் என்று சொல்லித் தானே கூட்டிக் கொண்டு வந்தனீ என்று கேட்கிறார். அதுக்கு கதிர் அப்புடி எல்லாம் இல்ல எனக்கு உன்ன பிடிக்கும் அதுதான் கூட்டிக்கொண்டு வந்தனான் என்று சொல்லுறார்.
Listen News!