• Apr 18 2026

யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி சம்பவம்... கூல் சுரேஷ் எடுத்த விபரீத முடிவு... சுவர் ஏறி குதித்த சுரேஷ்... இனி பிக் பாஸ் எடுக்க போகும் முடிவு என்ன... பரபரப்பாக வெளியானது BIGG BOSS PROMO 3

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிரடியான அடுத்த ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு. 


போட்டியாளர் கூல் சுரேஷ் மணியிடம் வீட்டு ஞாபகமாகவே இருக்கு எகிறி குதிச்சி போயிரலாம் போல இருக்கு என்று கூறுகிறார். பிறகு ஒரு கதிரையை வந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற முயற்சி செய்கிறார். இதனை கண்ட மணி அவருக்கு ஆறுதல் சொல்லி உள்ளே அழைத்து வருகிறார். 


கூல் சுரேஷின் விபரீத முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியேற முயர்ச்சி செய்கிறார்.  இதனை பிக் பாஸ் விசாரிக்கிறார். கூல் சுரேஷ் இனி பிக் பாஸ் வீட்டில் இருப்பாரா அல்லது வெளிறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 


Advertisement

Advertisement